மூத்த படைப்பாளி ஆ.மாதவனுக்கு விருது வழங்குதல் மற்றும் ஆமாதவனைப் பற்றி ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்‘நூல் வெளியீடு.
இடம் : பிஎஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கம்
– அவினாசி சாலை கோயமுத்தூர் .
– அவினாசி சாலை கோயமுத்தூர் .
நாள் : டிசம்பர் 19 – 2010 ஞாயிறு : நேரம் மாலை 5 மணி
நிகழ்ச்சி நிரல்
தலைமை: கோவை ஞானி – விமர்சகர்
தலைமை: கோவை ஞானி – விமர்சகர்
வரவேற்புரை : பேராசிரியை எம்.ஏ.சுசீலா (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
விருது வழங்குபவர் :டாக்டர் புனத்தில் குஞ்ஞப்துல்லா – மலையாள நாவலாசிரியர்]
நூல் வெளியிட்டு ஆ.மாதவனை கௌரவிப்பவர்: மணிரத்தினம் – இயக்குநர்
வாழ்த்துரை : நாஞ்சில்நாடன் – எழுத்தாளர்
வாழ்த்துரை : வேதசகாயகுமார்- விமர்சகர்
வாழ்த்துரை : ஜெயமோகன்- எழுத்தாளர்
நன்றியுரை: செல்வேந்திரன் (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க தங்களை அன்புடன் அழைக்கிறது.
தொடர்புக்கு : vishnupuram.vattam@gmail.com +91 94421 10123
http://www.jeyamohan.in/?p=9302
No comments:
Post a Comment